அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

சுமதியின் கறுப்பி

#2
Ha... Ha ... Ha.... Deepi! Couldn't stop laughing pa! Such a hilarious story!
கறுப்பி யார்ன்னு கதையோட பாதிக்கு மேல யூகிக்க முடிஞ்சது! ஆனா நீங்க சொல்ற வரைக்கும் அனி யாரா இருக்கும்னு கண்டு பிடிக்கவே முடியல! அழகான கதையோட்டம்! பாவம் சதுக்குட்டி! ப்ளாக் தோசைய குடுத்து புள்ளைய ஏமாத்திட்டு பழிய கறுப்பி மேல போடற சுமதி..... ஹா.... ஹா.... ஹா.....