பனியில் உறைந்த சூரியன்

#1
"பனியில் உறைந்த சூரியன்"

மனமார்ந்த வாழ்த்துகள் எழில் ....

கதைக்களத்தின் கருத்தினை ஆரம்பம் முதல் இறுதிவரை புதிர் நீங்காமல் கொண்டு சென்ற விதம் அருமை. நாயகன், நாயகி என்று தனித்துக் கூறுவதை விட கதை மாந்தர் ஒவ்வொருவரும் தங்களின் தனித்தன்மையில் தனித்து தெரிந்தனர்.....

விக்ரம் வழித்தவறியமைக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டிய பெற்றோரின் புரிதலின்மையே காரணம்....
சற்று அதிகபடுத்தப்பட்ட அக்கறை அவனை நல்வழிப்படுத்தியிருக்குமோ என்று எண்ண தோன்றியது....

விதர்ஷனா, ஷர்வஜித் இருவரது வலிகளும், வாழும் வாழ்வின் வழியில் வீழ்ந்திடும் விதம் அருமையாக காட்டப்பட்டுள்ளது.......
மொத்தத்தில் பனியில் உறைந்த சூரியன் பசுமையான சந்திரனே!
 
Ezilanbu

Well-known member
#2

அருமையான விமர்சனம் தீபி...
மிக்க நன்றி :love::)(y)