பூர்ணிமா இவ்வளவு நேரம் அவளை பத்தி சொன்னதே கஷ்டமா இருந்துச்சு.. இன்னும் பெரிய கஷ்டம் என்னவா இருக்கும்???
கமலம் மாதிரி ஒரு அத்தை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. கமலம் மருமகள் போல ஒருத்தி அனைவர் வீட்டிலும் இப்போதும் இருக்காங்க..
லட்சுமி யாரா இருக்கும்? இப்ப ஏன் மேகா வீட்ல பூர்ணிமா தங்கணும்? பார்ப்போம்..
விஷால் நீ தான் ஹீரோவா பா. இப்படி ஒரு பிள்ளையை தவிக்க விட்டு போயிருக்கியே!
வேதனை பகிர்ந்து கொள்பவன் நல்ல நண்பனாக தான் இருப்பான்..
அருமையான பதிவு sis



வைட்டிங் for next one


..