உனைக் கண்டு உயிர்த்தேன் - கருத்து திரி

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
சூப்பர் எபி'ஸ் sis..

ஆனால் சஸ்பென்ஸ்சோட முடிக்கிறீங்களே... நந்தா தான் ஹீரோ வா? மேகாவால பிரச்சனை வருமோ?

பூரி விஷால் ஜாலியா தானே இருந்திருக்காங்க.. என்ன் பிரச்சனையா இருக்கும்?

நந்தாக்கு பூர்ணிமாவை தெரியாதா?

அடுத்து என்னனு தெரியாம தூக்கம் வராதே! சீக்கிரம் அடுத்த எபிஸ் குடுங்க sis.. 🙌🙌

வைட்டிங்😍..
 

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
இந்த கதை நான் எப்படி படிக்காமல் விட்டேன்னு தெரியல. இப்ப தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு..

நந்தா பூர்ணிமாக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

மேகா வதனா எதுவும் பிரச்சனை பண்ணுவாங்களோ?

அப்படி என்ன தான் நடந்துச்சு.. விஷால்! வாவ் எனக்கு விஷாலை ரொம்பவே புடிச்சிருக்கு..

நாளைக்கு சண்டே போஸ்ட் இருக்குமானு தெரிலேயே.. வைட்டிங் sis..

சூப்பர் சூப்பர் எபி'ஸ்😍
 

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
அப்ப விஷால் ஜோடி மேகாவா இருக்குமோ🤔..

சித்தியை நந்தா மன்னிச்சு விட்டுட்டானா??? அடப்பாவி.. அப்ப அம்மா சித்தி பண்ணது எல்லாம் அவனுக்கு தெரியாது ல்ல🙄🙄🙄..

மறுபடியும் சஸ்பென்ஸ் தானா!! அய்யோ அடுத்து என்னவோ😷😷

வைட்டிங் போர் நெக்ஸ்ட் எபி sis
 
  • Like
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
Wow, சூப்பர் சூப்பர் செம்ம பினிஷிங் sis..

அழகான கதை, எல்லா உண்மையும் தெரிந்தும் நந்தா நடந்து கொண்ட விதம், அத்தையை மன்னித்து ஏற்று கொள்ளும் பூர்ணா வேற லெவல் 👏👏👏👏

விஷால்அண்ணா தானா மேகாக்கும் 🤣🤣🤣..

இந்த சௌமினிய சும்மா விட்டுட்டிங்களே sis😡😡😡..

ரிஷி அவளுக்காகவே மும்பை வந்து காத்திருந்து அவளுக்கு உணர்த்தியதும் அழகு 🌹🌹🌹

தரமான கதை sis🤩🤩💗😍
 
  • Like
Reactions: Shenba