அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

பொற்சித்திரம்

#1
பெற்றவனின்
பேசும்
பொற்சித்திரம்
பேசா
மடந்தையானது
பிற
மனையாளானதில் !