வணக்கம் தோழமைகளே!

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் தோழமைகளே!

இத்தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்!


அன்புடன்,

சுதா ரவி
 

sudharavi

Administrator
Staff member
#5
அக்கா ஸ்டோரி எப்படி அப்டேட் பன்றது
நாகராஜ் உங்களுக்கொரு திரி அனுப்பினேன் இல்லையா? அங்கே போய் ரிப்ளை ல உங்க அப்டேட் காபி பேஸ்ட் பண்ணுங்க..ஒரே போஸ்டில் பண்ணாம இரண்டு போஸ்ட்டாக பண்ணுங்க...
 
#6
Ho
வணக்கம் தோழமைகளே!

இத்தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்!


அன்புடன்,

சுதா ரவி
hi akka நானும் இந்த தளத்தில் கதை எழுத விரும்பிகிறேன் எழுதலாமா
 

sudharavi

Administrator
Staff member
#7
தாராளமா எழுதலாம் மா....நீங்க இங்கே உள்பெட்டியில் வந்து உங்கள் விபரங்களை சொல்லுங்க...என்ன கதை எழுதப் போறீங்க? என்ன பெயரில் எழுதப் போறீங்க என்றெல்லாம் சொல்லுங்க...
 

sudharavi

Administrator
Staff member
#9
Hai mam story post panurathu epdinu solunga..
ஹாய் மிலானி,

உங்கள் கதையின் தலைப்பு கொடுங்க..நான் thread ஓபன் பண்ணி தரேன்...அதில் எப்படி போஸ்ட் பண்றது என்று உங்களுக்கு சொல்கிறேன்...