வணக்கம் தோழிகளே! நலமா!
இன்று முதல், நின்னைச் சரணடைந்தேன் தொடர்ந்து பதிவிடப்படும்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும், தொடர்ந்து தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் நபர்கள் இருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எனது 3 (உங்கள் சாய்ஸ்) புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
முழு கதையும் முடிந்தபிறகு, ஒட்டு மொத்தக் கதைக்கும் விமர்சனம் அளிக்கும் மூன்று தோழிகளின் கருத்தை எனது அடுத்த புத்தகத்தில் பிரசுரிப்பதுடன், அந்தப் புத்தகமும் என்னுடைய 5 (உங்கள் சாய்ஸ்) புத்தகங்களும் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
இது மட்டும் அல்லாமல் உங்களுக்கான தொடர் கதை விருந்தும் காத்திருக்கின்றது.