நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
ஹாய் நட்புகளே! வணக்கம். நலமா?
லேப்டாப் சர்வீஸ் கொடுத்திருந்தேன். இன்னைக்குத் தான் வந்தது.
உடனே வந்து அப்டேட் கொடுத்துட்டேன். புக் பேர்க்குள்ள கதையை முடிச்சிடலாம்.
யாரெல்லாம் புக்பேர் வரீங்க?
நான் மார்ச் முதல் வாரத்தில் வருவேன்.
முடிந்தால் சந்திப்போம்.
நான் வரேன் sis.. கண்டிப்பா மீட்ட பண்ணியே ஆகணும்... 😍😍😍.. மார்ச் முதல் வாரம்😎😎😎
 
  • Love
Reactions: Shenba

Reshma Resh

New member
Feb 8, 2021
7
5
3
சூப்பர் சூப்பர் 💕💕💕 எல்லா பதிவுகளும் செம்ம மா. உணர்வு குவியலான பதிவுகள்💖💖💖
மது இவளோட வலிகல் பெருசு இதுல இருந்து அவள வெளிய கொண்டு வர தான் எல்லாரும் போராற்றாங்க🥺🥺

தீபக் செம்ம...அவுங்க பிரெனட்ஷிப், மது மேல வெச்சுருக்க பாசம் எல்லாம் அழகு.
கல்யாணம் சூப்பரா முடிச்சாச்சு💖💖💃💃அழகான கலாட்டா , சீன்ட்டல்கலோட.

சித்தார்த்த செம்ம இவனோட காதல் ரொம்ப டீப்... எல்லார் சமத்தம் கிடைச்சாச்சு . சித்து ஃபீல் பண்ற இடங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு 😥

அர்ஜுன்....அர்ஜுன்.....இவனுக்காக தான் வெயிட்டிங்🥺🥺😍😍💖💖
என்னோட ஃபேவரைட்.
 
  • Like
Reactions: Shenba

Abirami Mahi

Member
Aug 12, 2020
26
36
13
Chennai
வாவ் சூப்பர் சூப்பர் எப்பிஸ்💜💜💜எனக்கு நிறைய பிடித்த காட்சிகள் எல்லாமே இன்னிக்கு வந்துடுச்சு❤❤💞💞மதுவின் கடந்த காலம் அறியாமல் அவசரப்படும் சித்தார்த்🙄🙄அதை உணர்ந்தப்பின் செம்ம😉❤

சித்தார்த் மது கிட்ட பேச வரும் சீன் ரொம்ப பிடிக்கும்... இருவரின் உணர்வுகளையும் அழகாக பதிய வைத்த ஒரே காட்சி❤🥰😍தீபக் மேகி கல்யாணம்💖💖💝💝

சுபா அக்கா மதுவின் மீட்டிங்... சித்தார்த் காதலுக்கும் மது தான் அவள் என்று தெரியாமல் செய்யும் அறிமுகம் ரொம்ப பிடிக்கும்🥰😂😜மதுவை உணரும் சுபா ஹரி செம்ம❤❣🔥

சித்தார்த்தை புரிந்துக் கொண்டு துணை நிற்கும் அவன் குடும்பமும் நட்புகளும்❤❤💞💞செம்ம சீன்ஸ் எல்லாமே... ரொம்ப பிடிக்கும்💙💙

அர்ஜுன் ரொம்ப நாள் காத்திருப்பு அவனோட காட்சிகள் எல்லாம் கவிதை💚💚💜💜பா சார்மிங் அர்ஜுனுக்கு வெயிட்டிங்😍😍🙈🙈

சூப்பர் எப்பிஸ்...❤🔥வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ்❤❤

புக் ஃபாருக்கு வந்தால் கண்டிப்பாக சந்திப்போம் அக்கா❤💞
 
  • Like
Reactions: Shenba

Anuya

Well-known member
Apr 30, 2019
292
331
63
வாவ்...வாவ்... அழகான எபிஸ் ஷென்பா மா😍😍❤

ஒரு ஒரு எபியும் ரொம்ப எமோஷனால்... சித்து மது எல்லாமே அவ்ளோ அருமை 😍❤ அதுவும் அவன் காதல் அவளோட பாஸ்ட் லிஃப் கதை கேட்டு பீல் பண்ணுறதுனு சித்து செம❤❤ மது தான் கஷ்டமா இருக்கு அவ கவலை படும்போது எல்லாம்...

தீபக் மேகி கல்யாணம் அழகா முடிஞ்சாச்சு... ரெண்டு ஜோடிஸ்சும் ஹனிமூன் போய்ட்டாங்க❤❤

7எபி ஒண்ணா படிக்க செமையா இருக்கு... அர்ஜுன்க்கு ரொம்ப ஆவலாக வெய்ட்டிங்😍😍😍❤❤

அழனாக எபிஸ் shenba maa ❤❤😍 waiting for next epis😍😍❤🔥

Book fair la meet pannuvom shenba maa❤❤🔥😍
 
  • Like
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
Woww.. woww.. எப்படி sis இப்படி.. எவ்வளவு அழகா அருமையா ஒவ்வொரு உணர்வும் தத்ரூபமா இருக்கு sis.. சொல்ல வார்த்தையே இல்ல..

எவ்வளவு அழகா கவலை இல்லாமல் சுத்தி திரிஞ்ச மது.. அத்தை பயன்னு இல்லாமல் பிரண்ட்டா பழகுற தீபக், சுரேஷ் கீதா நட்பு.. ஜாலியா இருக்குற கல்லூரி காலம், அதில் வரும் காதலின் முதல் ஸ்டேஜ்... ப்ப்பா சொல்ல வார்த்தையே இல்லை sis..

அர்ஜுன்.. படிக்க படிக்க அப்படியே லைவ்வா பார்க்குற பீல்.. எவ்வளவு பொறுப்போ அதே அளவு குறும்பும் இவனுக்கு.. 40 எபி படிச்சிருக்கேன்.. அடுத்து படிக்கவே பயமாவும் இப்பவே அழுகையாவும் வருது..


மது இந்த அளவுக்கு பீல் பண்றனா அந்த அளவுக்கு அர்ஜுன் அவளை காதலிச்சதால் தானே?

அதிலும் ஒவ்வொரு குறிப்பு.. காரில் இருந்து சன் கிளாஸ் கழட்டுறது, ரூம்ல போன் பேசுறது.. ஹாஸ்பிடல்ல பின்னாடி பார்த்தே அர்ஜுன் மாதிரியே இருக்குன்னு மது சித்தார்த்தை சொல்றது.. எல்லாம் எவ்வளவு அழகு.. ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் குடுக்கிறிங்க sis..

அடுத்து படிச்சுட்டு சேட் போஸ்ட்டோடா வரேன்...

அருமை sis💐💐💐💐😍😍😍😍😍
 
  • Like
Reactions: Shenba