3 எபிஸ்
அழகான பதிவு
சித்துக்கு பாதி உண்மை தான் தெரிஞ்சுருக்கு.இவன் அர குறையா புரிஞ்சுட்டு போய்டான். இவன் முன்னாடியே கேற்றுந்தா நிறைய இழப்புகள் தவிர்திருக்கலாம். பட் விதி +ஷெண்பா மா சதி(சும்மா லுலலாய்கு) யார விட்டது.
மதுவோட உணர்வு வலி அருமையா காமிச்சுருக்கிங்க.
அஷ்வந்த் செம்ம சிரிக்க வெச்சுடே இருக்கான்இந்த டிவின்ஸ் சண்டை எப்ப ஓன்சுருக்கு
வெயிட்டிங் ஃபார் அஜு