ஹாஹா... அஸ்வந்த் பையா உன்னைய சமாளிக்கும்னா அஸ்வந்த்தை சமாளிப்பது எப்படி என்று ஒரு கிளாஸ் வச்சி தான் நடத்தனும் போல ஓவர் லொள்ளு டா உனக்கு... ஆனா அது தான் கியூட். எல்லாம் சூழ்நிலைகளையும் ஈஸியா ஆக்கும் திறமை எல்லாம் blessing.
சித்து ... மது பேபி இயல்பா அவன் கிட்ட பேசியதும் ... பின்னாடி வந்து white ட்ரெஸ் போட்ட girls எல்லாம் பூ தூவி.. நம்தன நம்தன னு மியூசிக் ஒலிச்சத்தும் எங்களுக்கே கேட்டுச்சு.. தீபக் - மேகி.
அஸ்வந்த் பேமிலி be like: எங்களை மொக்கை பண்ண வெளிய இருந்து எல்லாம் ஆள் வேண்டாம்.. அதுக்கு தான் நாங்க சோறு போட்டு அஸ்வந்த்னு ஒரு ஜீவனை வளர்த்து வச்சி இருக்கோமே
அடேய் சித்து பையா.. இப்படி ஒரு பேமிலி கிடைத்த நீங்களும் நானும் லக்கினு சொல்லும் போது... அந்த நீங்களும் நானும் என்ற சொல்ல நீங்க எப்படி யோசிசீங்க என்று நாங்க understand பண்ணிக்கிட்டோம்.
சூப்பர்....சூப்பர் பதிவுகள்
அழகான குடும்பம் அவுங்களுக்கு இடையில் இருக்க பாசம் அருமை
சுரேஷ் வந்தாச்சுதீபா அக்கா வந்தாச்சுவீட்ல மது பற்றி சொல்லியாச்சு சூப்பர் சூப்பர் கதை அழகா போகுது
எல்லா பதிவுலையும் அஸ்வந்த் ஸ்கோர் பண்ணிரான்
அந்த ரைம்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்ஜானி ஜானி ...இன்னா நைனா
சித்தார்த்...நீ தேரிட்ட ஃபைல ஆபீஸ்ல வெச்சுட்டு எவளோ பெரிய பிளான் போற்றுக்க... உனக்கு போய் அஷ் ஐடியா தரான் பாரு...அதலாம் தேவ இல்ல....நீயே கேடி டா